கருத்து விதிகள்
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 16 அக்டோபர் 2026
மாறுபட்ட கருத்துகள் வரவேற்கப்படுகின்றன — மரியாதையுடன். கருத்துகளும் பரிந்துரைகளும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
அனுமதி இல்லாதவை
சாதி, மதம், இனம், மொழி, பாலினம், மாற்றுத்திறன் அடிப்படையிலான வெறுப்புப் பேச்சு அல்லது இழிவு.
தனிப்பட்ட தாக்குதல், மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல்.
ஆபாசமான அல்லது அருவருப்பான உள்ளடக்கம்.
தெரிந்தே பொய்யான செய்திகள், அவதூறு.
ஒருவரின் தொலைபேசி எண், முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல்.
விளம்பரம், spam, ஒரே கருத்தைத் திரும்பத் திரும்ப இடுதல்.
இந்தியச் சட்டத்துக்குப் புறம்பான எதுவும்.
எப்படிச் செயல்படுகிறது
வாக்களித்தவர்கள் மட்டுமே அந்த வாக்கெடுப்பில் கருத்து எழுதலாம்.
தவறான கருத்தை "⚑ புகார்" பொத்தான் மூலம் தெரிவிக்கலாம். பல புகார்கள் வந்தால் கருத்து தானாக மறைக்கப்பட்டு நிர்வாகி பரிசீலிப்பார்.
விதிமீறும் கருத்துகள் நீக்கப்படும்; தொடர்ந்து மீறுபவர்களின் கணக்கு நிறுத்தப்படலாம்.