எங்களை பற்றி

TN Voice (TNVOICE.in) — தமிழ்நாட்டு மக்கள் அரசியல், அரசுத் திட்டங்கள், பொதுப் பிரச்சினைகள், அன்றாட வாழ்க்கை பற்றி தங்கள் கருத்தைப் பதிவு செய்யும் இணையதளம்.

எங்கள் நோக்கம்

மக்களின் குரலை எளிமையாகவும் வெளிப்படையாகவும் கேட்க வைப்பது. ஒவ்வொரு வாக்கெடுப்பிலும் ஒருவர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கலாம்; முடிவுகள் உடனுக்குடன் அனைவருக்கும் தெரியும்.

நிறுவனம்

TNVOICE.in என்பது ARLENA (OPC) PRIVATE LIMITED நிறுவனத்தின் ஒரு brand.

CIN: U63122TN2026OPC197880

இயக்குநர்: HARSHA S S

மின்னஞ்சல்: tnvoiceofficial@gmail.com

நடுநிலை

TN Voice எந்த அரசியல் கட்சியுடனோ, அரசுடனோ, தேர்தல் ஆணையத்துடனோ தொடர்புடையது அல்ல. வாக்கெடுப்பு முடிவுகள் இணையதளத்தில் வாக்களித்தவர்களின் கருத்து மட்டுமே — விவரங்களுக்கு "மறுப்பு அறிவிப்பு" பக்கத்தைப் பார்க்கவும்.